
கையில் படமில்லாத பிரபல நடிகையின் கழுத்தில் விரைவில் தாலி ஏறுகிறது.
விக்ரமுடன் காசி மற்றும் பிரசன்னாவுடன் சாது மிரண்டா ஆகிய படங் களில் நடித்வர் காவ்யா மாதவன். இவருக்கு தமிழ் மற்றும் மளையாளத்தில் சமீபத்தில் சொல்லிக்கொள்ளும் படியாக படம் ஏதும் இல்லை. இந்நிலையில் சில மாதங்களாக காவ்யாவிற்கு மாப்பிள்ளை தேடும் பட லம் நடந்தது. இந்நிலையில் திரு வனந்தபுரம் குமார புரத்தை சேர்ந்த சந்திர மோகன் என்பவரது மகன் நிஷ்சல் . என்பவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். காவ்யாவும் நிஷ்ச்சலும் தொலைபேசி யில் பேசி தங்களது விருப் பங்களை பரிமாறிக் கொண்டனர்.
திருமண தேதி ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. தற்போது அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினிய ராக பணிபுரிந்து வரும் நீஷ்ச்சல் சிறு வயதில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். பின்னர் சினிமாவை விட்டு விலகி படிப்பில் கவனம் செலுத்தி இன்ஜியராகி அமெரிக்கா வில் பணியாற்றி வருகிறார்.
No comments:
Post a Comment